Jul 30, 2018, 10:11 AM IST
உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். Read More
Jul 29, 2018, 23:57 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்ததை அடுத்து, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர். Read More
Jul 29, 2018, 22:46 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆ.ராசா தகவல் தெரிவித்துள்ளார். Read More
Jul 29, 2018, 15:55 PM IST
திமுக தலைவர் கருணாநிதி மேலும் 2 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.  Read More
Jul 29, 2018, 14:36 PM IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து, அவரது உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு விசாரித்து தெரிந்துக் கொண்டார். Read More
Jul 29, 2018, 10:01 AM IST
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். Read More
Jul 28, 2018, 20:46 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Jul 28, 2018, 20:08 PM IST
கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Jul 28, 2018, 10:07 AM IST
Born as Dakshinamurthy Muthuvel on June 3rd, 1924, a valiant, almost centurion, M. Karunanidhi has led a life up till now that is bound to leave behind a legacy in the forthcoming years. Read More
Jul 28, 2018, 02:38 AM IST
திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். Read More