Nov 30, 2018, 15:53 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார். Read More
Nov 27, 2018, 18:10 PM IST
2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என செல்போன் கம்பெனிகள் கூட்டாக இணைந்து மனு தாக்கல் செய்துள்ளன. Read More
Nov 24, 2018, 11:41 AM IST
ரஜினியின் பேட்ட படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக எழுந்த வதந்திகளுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Read More
Nov 22, 2018, 19:54 PM IST
ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More
Nov 7, 2018, 12:49 PM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 56வது படமான கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது Read More
Nov 7, 2018, 12:21 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது Read More
Nov 4, 2018, 09:30 AM IST
நவம்பர் மாதம் நடைபெற உள்ள குருப் 2 தேர்வுகான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது Read More
Oct 26, 2018, 09:24 AM IST
அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. Read More
Oct 24, 2018, 14:02 PM IST
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படத்தின் செகண்ட் லுக் நாளை காலை 10.30 மணிக்கு ரிலீசாகவுள்ளது. Read More
Oct 24, 2018, 12:34 PM IST
சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய பிற மாநில விநியோகஸ்தரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More