Aug 15, 2019, 12:09 PM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். Read More
Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More
Aug 14, 2019, 09:44 AM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர். Read More
Aug 12, 2019, 13:30 PM IST
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 13:49 PM IST
கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jul 17, 2019, 15:37 PM IST
அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர். Read More
Jul 7, 2019, 19:51 PM IST
தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ?? Read More
Jun 6, 2019, 13:38 PM IST
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More
Jun 3, 2019, 10:22 AM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டது. புதிய சீருடை அணிந்து மாணவ , மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளில் பங்கேற்றனர் Read More
Jun 2, 2019, 09:44 AM IST
கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கோடை வெப்பம் கொளுத்தும் நிலையிலும் மாணவர்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர். Read More