Dec 24, 2019, 19:00 PM IST
வெண்ணிலா கபடி குழு விஷ்ணு விஷால் இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான 2020 ம் ஆண்டில் நுழையுங்கள். புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். Read More
Dec 24, 2019, 18:56 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.இப்படத்தில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினியுடன் அவர் மோதும் காட்சிகள் படமாகின. Read More
Dec 24, 2019, 18:53 PM IST
எந்நேரமும் சேலையை இழுத்துபோர்த்தியபடி போஸ் தந்துக்கொண்டிருந்த அதிதி ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் பட்டன் அணியாக ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். Read More
Dec 24, 2019, 18:49 PM IST
பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷுக்கு வில்லனாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் நடிக்கவிருக்கிறார். Read More
Dec 24, 2019, 18:46 PM IST
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 24, 2019, 18:41 PM IST
தற்போது ரஜினி நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி நடந்துவருகிறது. கடந்த வாரம் முதல் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். Read More
Dec 24, 2019, 18:37 PM IST
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. Read More
Dec 24, 2019, 15:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2019, 14:33 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More