தனுஷ் படத்தில் மற்றொரு ஹீரோ.. வில்லன் வேடத்தில் நடிக்கிறார்..

பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷுக்கு வில்லனாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் நடிக்கவிருக்கிறார்.
இவர் சதுரங்க வேட்டை, மிளகாய் படங்களில் கதாநாயனாக நடித்தார். இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் விஜய் நடித்த புலி படத்துக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினர்.
தற்போது தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படப்பிடிப்பு முடிந்துவிட்டு ஜனவரி முதல் மாரி செல்வராஜ் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds