Feb 19, 2021, 18:05 PM IST
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 19, 2021, 17:59 PM IST
டாடா எலெக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் 4,684 கோடியை முதலீடு விரைவில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை நிர்மாணிக்க உள்ளது .இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில் பொறியியல் மற்றும் உற்பத்தியில் இது மிகப் பெரிய திட்டம் என்றும் இது நாட்டிற்கான திறன்களை உருவாக்கும் என்றும் கூறினார். Read More
Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Feb 19, 2021, 17:17 PM IST
கோவை மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 3 மாத குழந்தை கிஷாந்த்திற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள அங்கன்வாடி முகாமில் தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட அன்று மாலையே குழந்தை இறந்து விட்டது. Read More
Feb 19, 2021, 16:59 PM IST
1 முதல் 8 ம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தனியார்ப் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 19, 2021, 16:54 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. Read More
Feb 19, 2021, 16:08 PM IST
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 19, 2021, 15:58 PM IST
பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். Read More
Feb 19, 2021, 15:56 PM IST
மாலையில் சூடான.. சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும். Read More