Aug 7, 2019, 22:33 PM IST
minister manikandan removed from the post, Read More
Aug 7, 2019, 17:01 PM IST
'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். Read More
Aug 7, 2019, 00:06 AM IST
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் காலமானார். Read More
Aug 6, 2019, 17:41 PM IST
தூங்குவதற்கு யாராவது பயிற்சி கொடுப்பார்களா? தற்போது உலக நாடுகளில் பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் தூக்கம் குறித்த அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அவர்களை தூக்கவியல் நிபுணர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகின்றன. Read More
Aug 2, 2019, 13:31 PM IST
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jul 30, 2019, 15:50 PM IST
அதிமுக அரசை கவிழ்க்கப் பார்த்தால் திமுகவையே 2 ஆக உடைத்து விடுவோம் என்றும், இதனால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பூச்சாண்டி காட்டவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டியுள்ளார். Read More
Jul 29, 2019, 15:19 PM IST
ராஜ்யசபாவில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்.பி.க்கள் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Jul 28, 2019, 11:57 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல் அதிமுக அரசும் கவிழும்... நாங்கள் நினைத்தால் இன்றே அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.நாங்கள் ஒன்றும் குமாரசாம போல் ஏமாந்தவர்கள் அல்ல.. நாங்கள் மோசமான வர்கள் .. அதிமுக அரசு மீது கை வைத்தால் தெரியும் சங்கதி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். Read More
Jul 27, 2019, 18:00 PM IST
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. அழவும் கூடாது என மைத்ரேயனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். Read More
Jul 25, 2019, 13:51 PM IST
ஜெயலலிதா தமக்கு 3 முறை ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்தார். இப்போதும் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது தமக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்காதது வருத்தமளிக்கிறது என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் மைத்ரேயன் தமது குமுறலை வெளிப்படுத்தி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More