Dec 20, 2018, 10:02 AM IST
வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. காங்கிரஸ் அம்போ என கைவிடப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2018, 16:32 PM IST
காங்கிரஸ் கூட்டணிக்காக தினகரன் நடத்திய பேரங்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளன. திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு ராகுல் செவிசாய்க்காததால் தினகரனின் ஆட்டம் ஓய்ந்துவிட்டதாகச் சொல்கின்றனர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள். Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 12:04 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 16:55 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 11:11 AM IST
விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. Read More
Dec 3, 2018, 10:10 AM IST
லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கலாம் என திமுக முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 28, 2018, 12:48 PM IST
திமுகவின் தோழமைக் கட்சிகளுடன் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவைக் கைகாட்டுகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள். வடமாவட்டத்தில் வன்னிய வாக்குகளைக் கவர்வதற்காகச் செய்யப்பட்ட ராஜதந்திரம் இது எனவும் அவர்கள் கூறுகின்றனர். Read More
Nov 27, 2018, 14:18 PM IST
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து சர்ச்சையாகி உள்ள நிலையில் இன்று மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 07:47 AM IST
தகுதிநீக்க வழக்கு, அடுத்தடுத்த ரெய்டுகள், சம்பந்தி மீதே புகார் என ஆட்சியைக் கலங்கடிக்கும் சம்பவங்கள் நடந்தாலும், நாற்காலியை விட்டுக் கொடுக்காமல் ஆட்சி செய்து வருகிறார் எடப்பாடி. 'மோடியும் அண்டை மாநில ஆளுநரும் இருக்கும் வரையில் நமக்குக் கவலையில்லை' என்ற மனநிலையில் இருக்கின்றனர் அதிமுக புள்ளிகள். Read More