Dec 19, 2019, 08:29 AM IST
மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது. Read More
Dec 19, 2019, 08:19 AM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும். Read More
Dec 13, 2019, 12:05 PM IST
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More
Dec 9, 2019, 14:55 PM IST
தர்பார் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் குறித்து தெரிவித் தார். அவர் கூறும்போது, இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய எழுபதாவது பிறந்தநாள். Read More
Dec 9, 2019, 12:53 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். Read More
Nov 27, 2019, 18:37 PM IST
யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். Read More
Nov 26, 2019, 11:44 AM IST
தலைவர் ரஜினியின் 69வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 12ம் தேதி ஆகும் . Read More
Nov 21, 2019, 19:09 PM IST
சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார். Read More
Nov 8, 2019, 12:03 PM IST
வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Read More
Nov 7, 2019, 19:05 PM IST
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.7) 66வது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். Read More