Sep 1, 2020, 12:33 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்.3ம் தேதியும், பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதியும் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Aug 28, 2020, 13:13 PM IST
திமுக தலைவராகப் பொறுப்பேற்று 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவில் சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவராகக் கருணாநிதி இருந்தார். Read More
Aug 27, 2020, 10:02 AM IST
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. Read More
Aug 26, 2020, 15:39 PM IST
குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இதில் பணபரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை களைய வேண்டுமென்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Aug 25, 2020, 14:12 PM IST
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 25, 2020, 13:49 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு, சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக குட்கா, பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. Read More
Aug 25, 2020, 10:26 AM IST
நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும், வளர்ச்சியைத் தடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பேசியிருந்தார். Read More
Aug 23, 2020, 14:10 PM IST
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. Read More
Aug 21, 2020, 11:33 AM IST
இன்று என்னைச் சந்தித்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும், அதற்காகத் தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது, அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். Read More
Aug 20, 2020, 11:51 AM IST
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More