Dec 31, 2020, 20:40 PM IST
இதனைபோன்று, இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா 728 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளார். Read More
Dec 31, 2020, 12:17 PM IST
ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது. Read More
Dec 31, 2020, 10:53 AM IST
திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. Read More
Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More
Dec 30, 2020, 21:23 PM IST
பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More
Dec 30, 2020, 16:33 PM IST
இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுப்பாங்கனு பார்த்தா, அதுக்கு பதிலா ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து, சொந்தங்கள எல்லாம் வரப்போறாங்க. ஓக்கே ஒரு நல்ல செண்டிமெண்ட் ட்ராமா, அழுகாச்சி காவியத்துக்கு மனசை தயார் படுத்திகிட்டு ரெடியானேன். ஆனா முதல்ல வந்ததே ஒரு ஆக்ஷன் ப்ளாக். Read More
Dec 30, 2020, 10:13 AM IST
உலகைப் பிடித்து ஆட்டிப் படைத்த 2020ம் கொரோனா தொற்று பரவல் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையப் பலரும் வாழ்த்து பகிர்ந்து வந்தாலும் இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனா மீண்டும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. Read More
Dec 30, 2020, 09:16 AM IST
டெல்லியில் 35வது நாளாகப் போராடும் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மீண்டும் இன்று(டிச.30) மதியம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.30) 35வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Dec 30, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.29) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 8747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது Read More
Dec 29, 2020, 17:14 PM IST
சக்கரவல்லியே பாடலுடன் துவங்கியது நாள். திங்கள் ஆனாலே நாமினேஷன் பீவர் தான். இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான்.இந்த வார நாமினேஷன் ஆனவர்கள் ரம்யா, சோம், ஆஜித், ஷிவானி, கேப்பி. சமைக்கறதுக்கு ரம்யா மட்டும் தான் இருக்காங்கனு தெரிஞ்சும் ரம்யாவை நாமினேட் செய்யறாங்க. Read More