Nov 22, 2019, 17:58 PM IST
விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்துக்கு பிறகு, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். Read More
Nov 16, 2019, 20:33 PM IST
விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். Read More
Nov 9, 2019, 20:07 PM IST
திரையுலகில் எல்லோருக்கும் நல்ல பிள்ளை யாக இருப்பவர் விஜய் சேதுபதி. Read More
Nov 5, 2019, 20:53 PM IST
தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி பட ரிலீஸ் தினத்தன்றே விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. Read More
Nov 4, 2019, 20:21 PM IST
ஹீரோ மட்டுமல்ல ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உச்சத்துக்கு ஏற்ப அவர்களது பெயர்களில் பாடல்கள் அல்லது படத்திற்கு பெயர்கள் வைப்பது அவ்வப் போது நடக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் வந்துள்ளது. நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது. Read More
Oct 21, 2019, 22:35 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் சங்கத்தமிழன் Read More
Oct 17, 2019, 16:08 PM IST
லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, ஆர்யா நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2, மற்றும் பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்திருப்பவர்ர் அம்பரீஷ். Read More
Oct 14, 2019, 18:00 PM IST
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த படம் 96 இதில் விஜய் சேதுபதி ராமசந்திரன்(ராம்),பாத்டிரத்டிலும் த்ரிஷா ஜானகி தேவி(ஜானு) கதாபாத்திரமும் ஏற்று நடித்தனர். Read More
Oct 10, 2019, 13:49 PM IST
விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி ரிலீஸ் ரேசில் உள்ளது. இப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா? அல்லது ஒன்றையொன்று முந்துமா என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. அதற்கு காரணம் உள்ளது. Read More
Oct 6, 2019, 17:16 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். Read More