Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 24, 2020, 20:35 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ம் தேதி இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 23, 2020, 12:14 PM IST
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளே பயத்தில் உள்ளது. கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Jul 22, 2020, 18:06 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலிருந்தாலும் வெளியில் நடந்தாலும் யார் பார்க்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். லம்போகினி காரை மாஸ்க் அணிந்து அவர் ஓட்டிச் சென்றதைப் படம் எடுத்து பகிர்ந்து அதை வைரலாக்கினர். Read More
Jul 20, 2020, 18:01 PM IST
தமிழில் பட்டத்து யானை. சொல்லி விடவா படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகர் அர்ஜூன் மகள் ஆவார். ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்களாம். Read More
Jul 19, 2020, 10:53 AM IST
நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டாலும் பின்னர் தொற்று இருப்பது தெரியவந்தது. Read More
Jul 18, 2020, 14:25 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் தொற்றிலிருந்து தப்பவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரபல ஹீரோயின்கள் திகிலில் உள்ளனர். Read More
Jul 18, 2020, 10:36 AM IST
கொரொனா தொற்று பரிசோதனை செய்து கொண்ட அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அமிதாப், அபிஷேக் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 13, 2020, 18:37 PM IST
மும்பை திரையுலகத்தை நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு அறிவிப்பு. பிக் பி எனப்படும் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தான் அது. Read More