Jun 11, 2020, 15:46 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. Read More
Jun 10, 2020, 10:37 AM IST
ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் பாலிவுட்டிலும் ஒடிடி தளத்தில் படங்கள் வெளியாகின்றன. கார்கில் போரில் பங்குபெற்ற முதல் விமானப் படை வீராங்கனை குர்ஜான் சக்சேனாவின் வாழ்க்கை கதை அதே பெயரில் உருவாகி உள்ளது. Read More
Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 6, 2020, 18:24 PM IST
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது. Read More
Jun 6, 2020, 10:21 AM IST
லாக் டவுனில் நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற சில நடிகைகள் சமையல் அறைக்குள் நுழைந்து வகை வகையான இனிப்புகள் செய்து அசத்துகின்றனர். தாங்கள் இனிப்பு தயாரிப்பதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்கின்றனர் Read More
Jun 2, 2020, 11:35 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ், நானும் உடலை ஸிலிம் தோற்றத்துக்கு மாற்றப் போகிறேன் என்று படாதபாடுபட்டு ஒல்லியானார். ஆனால் அவரது முகத்தோற்றமே மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் தோசை செய்யப்போவதாகக் கூறியதும் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். Read More
May 30, 2020, 10:09 AM IST
ஹீரோயின்களுக்குள் போட்டி நிலவுவதால் ஒருவர் நடிப்பை இன்னொரு நடிகை புகழ்வது குதிரைக் கொம்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கோச்சடையான் நடிகை தீபிகா படுகோனே, நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார். Read More
May 18, 2020, 10:26 AM IST
கொரோனா ஊரடங்கால் திரைத்துறை கடந்த 50 நாட்களுக்கு மேலாக முடங்கியிருந்தது. சில தினங்களுக்கு முன்புதான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைக்கவில்லை. அது பற்றி அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளது. Read More
May 17, 2020, 15:18 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் உள்ளிட்ட, 7 படங்கள் அமேசான் பிரைம் ஒடி டி தளத்தில் வெளியாகிறது.ஒடிடி தளத்தில் படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. Read More
May 12, 2020, 19:26 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. Read More