ஒ டி டி பட ரிலீஸ் பற்றி பிகில் பட தயாரிப்பாளர் கருத்து..

Bigil Producer Opens up on OTT Vs Theatrical Release

by Chandru, May 17, 2020, 15:18 PM IST

ஜோதிகா நடிக்கும் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பென்குயின்' உள்ளிட்ட, 7 படங்கள் அமேசான் பிரைம் ஒடி டி தளத்தில் வெளியாகிறது.ஒடிடி தளத்தில் படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. இது பற்றி விஜய் நடித்த பிகில் படத்தைத் தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கூறும்போது, ' பலரும் என்னிடம் ஒ டி டி யில் படம் வெளியாவது பற்றியும் தியேட்டரில் படம் வெளியாவது பற்றியும் கேட்கிறார்கள். இது பற்றி யாருக்கும் ஆதரவாக நான் முடிவு எடுக்கவில்லை, எடுக்க மாட்டேன். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போன்றதுதான் இது. தற்போதுள்ள கடினமான சூழலில் எப்படி வாழ்வது என்று எல்லோருமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் பாசிட்டிவான எண்ணத்துடன் ஒன்றாக நிற்போம்'என்றார்.

You'r reading ஒ டி டி பட ரிலீஸ் பற்றி பிகில் பட தயாரிப்பாளர் கருத்து.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை