நடிகை கீர்த்தி சுரேஷ், நானும் உடலை ஸிலிம் தோற்றத்துக்கு மாற்றப் போகிறேன் என்று படாதபாடுபட்டு ஒல்லியானார். ஆனால் அவரது முகத்தோற்றமே மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் தோசை செய்யப்போவதாகக் கூறியதும் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ சாக்லெட் தோசை செய்து அசத்தினார்.டேஸ்ட் எப்படி இருந்தது என்று யாரும் பகிரவில்லை.