ரஜினியின் அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Annaatthe release date: Back to back Pongal release for Superstar Rajinikanth

by Chandru, May 12, 2020, 19:26 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் 'அண்ணாத்த' ரிலீஸ் ஆகும் என்று படத்தைத் தயாரிக்கும் சன் பிக்ச்சர்ஸ் அறிவித்துள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட,' ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்' ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் தான் வெளியானது அதே சென்ட்டி மென்ட்டில் 'அண்ணாத்த ' படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

You'r reading ரஜினியின் அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை