Dec 7, 2019, 13:29 PM IST
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2019, 13:16 PM IST
பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது. Read More
Dec 6, 2019, 15:57 PM IST
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 5, 2019, 13:01 PM IST
ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். Read More
Nov 14, 2019, 14:08 PM IST
தமிழகத்தில் அரசியல் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொன்னது உண்மைதான் என மு.க.அழகிரி கூறியிருக்கிறார். அந்த இடத்தை ரஜினியே நிரப்புவார் என்றும் கூறியுள்ளார். Read More
Oct 8, 2019, 16:19 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Sep 15, 2019, 13:13 PM IST
இந்தியாவுடன் வழக்கமான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்கலாம். ஆனால், விளைவுகள் நிச்சயம் இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். Read More
Sep 12, 2019, 09:21 AM IST
பாஜக பேரணியில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்ட போது, தனது தலையில் கீரிடம் வைக்க முயன்ற தொண்டரிடம், உன் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் கோடாரியுடன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் ட்விட்டரில் போட்டுள்ளார். Read More
Sep 12, 2019, 09:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read More
Sep 11, 2019, 12:07 PM IST
ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார். Read More