Apr 7, 2019, 19:14 PM IST
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் போகும் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கப் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார். Read More
Apr 7, 2019, 18:13 PM IST
திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 6, 2019, 10:34 AM IST
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. தேர்வில், 759 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகியுள்ளனர். Read More
Apr 5, 2019, 13:20 PM IST
வருமான வரித்துறையின் அதிரடி சோதனையை முன்வைத்து, வேலூர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்க திமுக தொண்டர்கள் முழுவீச்சில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். Read More
Apr 4, 2019, 08:00 AM IST
ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை 'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More
Apr 4, 2019, 12:09 PM IST
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் பாராளுமன்றம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகனும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்கள். Read More
Apr 3, 2019, 15:01 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Apr 1, 2019, 22:01 PM IST
வருமான வரி சோதனை என்பது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக் கணக்கு .என்னைக் குறி வைத்தால் ஒட்டுமொத்த திமுகவினரை அச்சுறுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Apr 1, 2019, 18:45 PM IST
தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் அமமுக இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தொடர்ந்து பொய் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். Read More
Apr 1, 2019, 17:05 PM IST
திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். Read More