Jan 10, 2021, 09:34 AM IST
முதல்வரை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Jan 9, 2021, 17:30 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களான முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் செய்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 9, 2021, 13:20 PM IST
சிட்னி டெஸ்ட் போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியா இந்தியாவைவிட 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. Read More
Jan 9, 2021, 13:14 PM IST
இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்கிறது. ரிஷப் பந்த் இன்று பேட்டிங் செய்யும் போது கம்மின்சின் பவுன்சர் அவரது இடது கையை பதம் பார்த்தது. இதனால் இன்று அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக விருத்திமான் சாஹா களமிறங்கியுள்ளார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. Read More
Jan 9, 2021, 10:34 AM IST
சிட்னியில் நடந்து வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 8, 2021, 11:05 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களுக்குப் பிறகு அஜீத்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். Read More
Jan 7, 2021, 19:26 PM IST
கொரோனா முழுமையாக சரியாகும் வரை வலிமை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. Read More
Jan 7, 2021, 17:44 PM IST
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 2 ஆம் தேதி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சார்ந்த பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். Read More
Jan 7, 2021, 15:47 PM IST
சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. Read More
Jan 7, 2021, 15:39 PM IST
சசிகலா, எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும் என்று அவர் கூறியுள்ளார் Read More