Mar 13, 2019, 22:26 PM IST
தமிழ் சினிமாவில் புதிது புதிதாக பட அறிவிப்புகள் வருவது வழக்கமே. ஆனால் இன்று ஒரே நாளில் மட்டும் நான்கு படங்கள் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. Read More
Mar 13, 2019, 20:56 PM IST
கார்த்திக் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. Read More
Mar 13, 2019, 18:23 PM IST
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு, படமும் பூஜையுடன் இன்று தொடங்கியது. Read More
Mar 8, 2019, 21:14 PM IST
`சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’ என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. Read More
Feb 16, 2019, 21:47 PM IST
ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்ஃபி எடுப்பது அநாகரீகமான செயல் என சிவக்குமார் செயல் குறித்து அவரது மகன் கார்த்தி பேசியுள்ளார் Read More
Feb 11, 2019, 23:45 PM IST
ஒரே நேரத்தில் சகோதரர்களான சூர்யா, கார்த்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். Read More
Jan 31, 2019, 19:26 PM IST
கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்க, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். Read More
Jan 30, 2019, 10:52 AM IST
கார்த்தியின் 17 வது படமான தேவ் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 29, 2019, 13:45 PM IST
கார்த்தியின் 17வது படமான தேவ் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியதுடன் இந்த படம் வரும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 28, 2018, 13:05 PM IST
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீசாகி பட்டயகிளப்பி உள்ளது. Read More