Sep 9, 2018, 13:01 PM IST
அமெரிக்கா திமுக உடன்பிறப்புகள் சார்பில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற உள்ளது. Read More
Sep 7, 2018, 17:44 PM IST
குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Sep 6, 2018, 18:17 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அமைச்சரவையை கூட்டி 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More
Sep 5, 2018, 19:36 PM IST
சென்னையில் நடந்த அமைதிப்பேரணியில் பங்கேற்றவர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அழகிரி சவால் விடுத்துள்ளார். Read More
Sep 5, 2018, 17:16 PM IST
சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Sep 4, 2018, 09:45 AM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதவிட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 3, 2018, 11:51 AM IST
நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 2, 2018, 10:04 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Sep 1, 2018, 10:00 AM IST
கருணாநிதி தந்த லட்சியச் சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும். மாநில உரிமையை மீட்டெடுக்கும் பணியில் முன்னிற்கும். இதனை சூளுரையாக மேற்கொண்டு களம் காண்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Aug 31, 2018, 14:06 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழுவது, பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும் தொண்டர்களும், நிர்வாகிகளும் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. Read More