Sep 5, 2018, 22:02 PM IST
குரூப் 1 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.  Read More
Aug 31, 2018, 21:20 PM IST
நடிகை ப்ரியா வாரியர் நடித்த பாடலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  Read More
Aug 28, 2018, 09:08 AM IST
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More
Aug 27, 2018, 13:34 PM IST
புகார்களை விசாரிக்கும் அதிகாரியை நியமிப்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ். Read More
Aug 17, 2018, 16:26 PM IST
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 9, 2018, 17:57 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்யமாட்டோம் என அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. Read More
Aug 7, 2018, 14:38 PM IST
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் பதவி ஏற்று க்கொண்டனர். Read More
Aug 2, 2018, 08:51 AM IST
மதிய உணவு திட்டம் குறித்து தகவல் அளிக்காத தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 29, 2018, 08:30 AM IST
மின்னணு யுகத்துக்கு ஏற்ப நீதித்துறை ஊழியர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார். Read More
Jul 23, 2018, 13:33 PM IST
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More