Aug 15, 2020, 11:00 AM IST
தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்தார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அவருக்கு யாரோ பாலிவுட் ஆசை காட்ட 2012 ம் ஆண்டு தமிழ், தெலுங்கு படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு இந்தியில் நடிக்கச் சென்றார் Read More
Aug 14, 2020, 19:03 PM IST
களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்கத் தொடங்கி MGR,சிவாஜி என பெரும் நடிகர்களுடன் நடித்து கே,பாலசந்தரின் மோதிர கையில் குட்டுப்பட்டு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து காதல் மன்னனாக, நடிப்பு சுடராகி, இயக்கம், நடனம், பாடகர், இசை என அனைத்து துறையிலும் அவர் கால் பதித்து இன்று உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார் Read More
Aug 14, 2020, 18:51 PM IST
28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற சூப்பர் ஹிட் பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்த படியே ஐந்து மொழிகளில் பாடி உள்ளார்கள். Read More
Aug 14, 2020, 17:58 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார் Read More
Aug 13, 2020, 10:31 AM IST
நடிகர்களில் இவர் தனக்கென தனி பாணி கடைப்பிடிக்கிறார். தலையில் ஒரு முடி நரைத்தாலும் உடனே கறுப்பு டை அடிக்க பரபரக்கும் நபர்களுக்கு மத்தியில் 80 சதவீதம் முடி நரைத்த நிலையில் அதற்குக் கறுப்பு டை அடிக்காமல் அதே தோற்றத்துடன் இளம் நடிகைகளுடன் நடித்துப் படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறார். Read More
Aug 12, 2020, 10:41 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More
Aug 11, 2020, 17:05 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்து சாமி (வயது 97 ). தமிழறிஞரான இவர் இன்று காலமானார். ஜாலியான மற்றும் காதல் பாடல்களும் வரைமுறையுடன் அந்தக்கால தமிழ்ப் படங்களில் வலம் வந்தது. Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Aug 10, 2020, 16:15 PM IST
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், பகவதி,உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்ட நாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தனர். இவர்களில் ஒருவரான வி.சுவாமி நாதன் இன்று காலமானார். Read More
Aug 10, 2020, 15:38 PM IST
பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் 8 தோட்டாக்கள் என ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதும். இவர் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசினார். அதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More