Dec 19, 2019, 17:40 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும்கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். Read More
Dec 19, 2019, 17:37 PM IST
நேரில் பார்த்தால் உங்களையும் திருமணம் செய்வேன். இதை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம், எனக்கு 5 கல்யாணம் செய்து கொள்ள ஆசை. இல்லாவிட்டால் நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என ரித்திகா சிங் தடாலடியாக கூறி உள்ளார். Read More
Dec 19, 2019, 14:02 PM IST
கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. Read More
Dec 19, 2019, 13:36 PM IST
போராட்டம் நடத்துவது நமது உரிமை என்றாலும், முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Dec 19, 2019, 13:13 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Read More
Dec 19, 2019, 12:03 PM IST
மதுரை அருகே அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மதுரைமாவட்டம், மேலூரை அடுத்துள்ள ஏ.வெள்ளாளபட்டியைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி அசோகன். ஏற்கனவே கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். Read More
Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2019, 08:29 AM IST
மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது. Read More