விஜய் படத்தில் மற்றொரு வில்லன்.. மும்முனை தாக்குதலில் தளபதி 64..

பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் கைதி வெற்றி படத்தை இயக்கியவர். ஏற்கனவே விஜய்சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் கைதி படத்தில் நடித்த அர்ஜூன்தாஸும் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் வில்லன் பட்டியலில் மற்றொரு நடிகர் நாசர் இணைந்திருக்கிறார்.

இந்த கூட்டணியை பார்க்கும்போது விஜய் மீது இப்படத்தில் வில்லன்களின் மும்முனை தாக்குதல் இருக்கும் போல் தெரிகிறது. இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சாந்தனு, ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர்.

கர்நாடகாவில் ஷிமோகா சிறையில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் முக்கிய காட்சிகளை லேகேஷ் படமாக்கி வருகிறார். ஏற்கனவே சென்னை, டெல்லியில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds