May 12, 2020, 13:35 PM IST
மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 12, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியிருக்கிறது, படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது, புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். Read More
May 12, 2020, 10:23 AM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. Read More
May 11, 2020, 18:51 PM IST
பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இணைய தளத்தில் கடந்த மாதம் தனது நிர்வாண படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று அவர் மும்பையில் தனது பாய் பிரண்டுடன் சேர்ந்து ஜாலியாக காரில் ஊர் சுற்றினார்.மும்பையில் கொரோனா தொற்று அதிகம் பரவிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. Read More
May 11, 2020, 18:48 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் சில தினங்களுக்கு முன் மும்பை பந்தரா பகுதியில் வீட்டிலிருந்து தனியாக முகக்கவசம் அணிந்து மருத்து கடைக்கு சென்று எதையோ வாங்கிக் கொண்டு விறுவிறுவென வீட்டுக்கு நடந்து சென்றார் Read More
May 11, 2020, 14:46 PM IST
அசுரன் பட நடிகை மஞ்சு வாரியருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோதும் மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கைநிறைய படங்கள் வைத்திருக்கும் மஞ்சு கொரோனா ஊரடங்கில் வீட்டில் பொழுதை கழிக்கிறார். வெட்டியாக இல்லாமல் குச்சிப்புடி நடனம் ஆடி பயிற்சி செய்வதுடன் வீணை வாசித்து வீடியோ பகிர்ந்த்திருக்கிறார் . Read More
May 11, 2020, 14:42 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா நோயாளிகளிடம் பாகுபாடு பார்ப்பது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதற்காகக் காரணமாக மனம் உடைவது மற்றும் தற்கொலை செய்து கொள்ளவது போன்ற செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. Read More
May 11, 2020, 14:26 PM IST
டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி கோவில்களை அவமதித்தாக சிலர் அவரை இணைய தளத்தில் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள் பற்றி அவரது ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More
May 11, 2020, 12:20 PM IST
நடிகை நயன்தாரா விக்னேஷ்சிவன் கோலிவுட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அன்னையர் தினத்தன்று நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். விக்னேஷ். அதில், வருங்கால என் குழந்தைக்கு அன்னை நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருக்கிறார் Read More