நடிகை நயன்தாரா விக்னேஷ்சிவன் கோலிவுட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அன்னையர் தினத்தன்று நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். விக்னேஷ். அதில், 'வருங்கால என் குழந்தைக்கு அன்னை நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்.
நயன்தாரா இன்னமும் திருமணத்துக்கு ஒகே சொல்லாத நிலையில் அவரை விக்னேஷ்சிவன் வருங்கால என் குழந்தையின் அன்னை என்று குறிப்பிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.