Mar 30, 2020, 12:49 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்று விதிமுறைப்படி தன்னைத் தானே தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. Read More
Mar 29, 2020, 10:12 AM IST
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த சூழலில், ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2020, 16:54 PM IST
இவர் கொரேனா வைரஸ் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். அவருக்கு வயது 69.மார்க் ப்ளும் மறைவுக்குத் திரைப்பட நடிகர்கள் கில்ட் துணைத் தலைவர் ரெப்பெக்கா டாமன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். Read More
Mar 27, 2020, 13:41 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். Read More
Mar 26, 2020, 13:40 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் Read More
Mar 24, 2020, 20:49 PM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Mar 24, 2020, 13:00 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Mar 24, 2020, 12:41 PM IST
இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், அன்று முதல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 24, 2020, 11:27 AM IST
செல்வமணியிடம் வந்து ஐயா, நான் வேலைக்குப்போய் செத்தா கூட பரவாயில்லை. என்குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிட நான் கொரோனாவால் செத்தால் பரவாயில்லை என்றார் Read More
Mar 23, 2020, 14:54 PM IST
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. Read More