Nov 18, 2019, 14:52 PM IST
நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது. அழகு சீரமைப்பு டாக்டர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார். Read More
Nov 18, 2019, 10:58 AM IST
தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சமீபகாலமாக சினிமா நடிகைகளாக புரமோஷன் ஆகிக்கொண்டி ருக்கின்றனர். Read More
Nov 18, 2019, 10:52 AM IST
நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். Read More
Nov 18, 2019, 10:13 AM IST
நடிகை ஹன்சிகா தற்போது மகா, பார்ட்னர் படங்களில் நடித்து வருவதுடன் தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார். Read More
Nov 18, 2019, 09:59 AM IST
நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Nov 18, 2019, 09:47 AM IST
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More
Nov 18, 2019, 09:31 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று(நவ.17) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். Read More
Nov 17, 2019, 20:56 PM IST
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More
Nov 16, 2019, 13:59 PM IST
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது தந்தையிடம் விசாரித்தனர். அவரிடம் உள்ள சில தடயங்களை கேட்டுள்ளனர். Read More
Nov 16, 2019, 09:52 AM IST
யாரும் கல்யாணத்தை நிறுத்தலே.. ரயில்கள் நிரம்பி வழியுது.. அப்பறம் என்ன? பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். Read More