டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..

தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சமீபகாலமாக சினிமா நடிகைகளாக புரமோஷன் ஆகிக்கொண்டி ருக்கின்றனர். தனியார் டிவியில் நீண்ட நாட்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த டிடி என்கிற திவ்யதர்ஷினி, வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா கோவா மற்றும் பவர்பாண்டி, சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல் டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி மற்றும் மொழி, ஆடை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பவி டீச்சராக நடித்த பிரபலமான பிரிகிதா சாகா, தளபதி 64 படத்தில் நடிக்கிறார்.

டெல்லி சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தபின் லொகேஷனில் இருக்கும் படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பிரிகிதா. தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி, சாந்தனு பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds