Jul 30, 2019, 12:56 PM IST
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, இன்று மாநிலங்களவையில் எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த அவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. Read More
Jul 30, 2019, 11:46 AM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jul 28, 2019, 15:52 PM IST
கர்நாடகாவில் 17 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவது எளிதாகி விட்டது. Read More
Jul 28, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். Read More
Jul 22, 2019, 14:05 PM IST
காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதாக புனேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். தம்மிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் கட்சியை தலை நிமிரச் செய்வேன் என்றும் 28 வயதான அந்த இளைஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 20, 2019, 09:36 AM IST
நாட்டில் 134 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியாத குழப்பம் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில், பிரியங்கா காந்தி இந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசாரிடம் எழுந்துள்ளது. Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 14, 2019, 12:22 PM IST
ராஜஸ்தானில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அம்மாநில சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் பேசினர். மற்றவர்களுக்கு நேர்மையைப் போதிக்கும் பாஜக, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் இறங்குவதா? என்று அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More
Jul 13, 2019, 10:23 AM IST
கோவாவில் 4 அமைச்சர்களை கழட்டி விட்டு, காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார் அம்மாநில பாஜக முதலமைச்சர் பிரமோத் சவந்த். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று மாலை நடக்கிறது. Read More
Jul 12, 2019, 10:41 AM IST
திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார். Read More