Dec 25, 2018, 21:09 PM IST
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது. Read More
Dec 21, 2018, 17:40 PM IST
அந்நியாயங்களுக்கும், அதிகார வர்கத்துக்கும் அடங்கறு என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெயம்ரவியை வைத்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறியுள்ளார். Read More
Dec 20, 2018, 18:09 PM IST
கிரிக்கெட் ஸ்கோர் முக்கிய விவசாயிகளின் பிரச்சனை முக்கியமா என்பதை சோறு முக்கியமா ஸ்கோரு முக்கியமா என கிண்டலாக பன்ச் அடிப்பார்கள். சென்னையில் ஐபிஎல் நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தி விரட்டி விட்டதை சில மாதங்களுக்கு முன்னர் கண்டோம். Read More
Dec 19, 2018, 20:07 PM IST
கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு எதுக்கு மரியாதை என்ற சாட்டையடி வசனம் இடம்பெற்றுள்ளது. Read More
Dec 18, 2018, 20:24 PM IST
பேட்ட படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் கதாபாத்திர பெயர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Dec 17, 2018, 19:59 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் ரிலீசாகி வைரலாகி வருகிறது. Read More
Dec 12, 2018, 20:20 PM IST
இளம் முன்னனி ஹீரோக்களில் சிறந்த நடிகரான கார்த்தி தற்போது ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார். Read More
Dec 11, 2018, 20:58 PM IST
காமெடி நடிகர் சதிஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் புகைப்படத்தை முத்தையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Read More
Dec 11, 2018, 18:11 PM IST
ரஜினியின் பிறந்த நாளான நாளை பேட்ட படத்தின் டீஸர் வெளியிடப்படும் என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 12:51 PM IST
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 60. Read More