Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jul 4, 2019, 09:56 AM IST
தேர்தலில் பா.ஜ.க.வை மட்டும் எதிர்த்து போராடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுத்து வந்த ஒவ்வொரு அரசியலமைப்பையும் எதிர்த்தும் போராடினோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Jul 3, 2019, 13:27 PM IST
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jul 1, 2019, 13:46 PM IST
சென்னை குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விமர்சித்தது குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Jul 1, 2019, 12:53 PM IST
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 1, 2019, 09:18 AM IST
தெலங்கானாவில் வனத்துறை பெண் அதிகாரியை கடுமையாக தாக்கி, மண்டையை உடைத்த எம்.எல்.ஏ.வின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jun 28, 2019, 10:23 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க, அது நடக்கிறதோ, இல்லையோ, ஒரே தேசம், ஒரே கட்சி என்று கொண்டு வர எத்தனிக்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமுல், தெலுங்குதேசம் என வரிசையாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கியப் பிரமுகர்களை தொடர்ந்து இழுத்து வருகிறது. Read More