Sep 10, 2020, 11:55 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது இன்றும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,909 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து கிராமானது 4925 க்கு விற்பனையாகிறது. Read More
Sep 8, 2020, 12:03 PM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது ஆனால் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,888 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 3 குறைந்து கிராமானது 4885க்கு விற்பனையாகிறது. Read More
Sep 7, 2020, 11:39 AM IST
செப்டம்பர் முதல் வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலையானது ஏற்றத்துடன் முடிந்தது. கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4888 விற்பனையானது . இந்நிலையில் இந்த வாரத் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூபாய் 3 குறைந்து 4885க்கு விற்பனையாகிறது. Read More
Sep 5, 2020, 11:06 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது இன்றும் சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,879 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 9 ஏற்றம் கண்டு கிராமானது 4888க்கு விற்பனையாகிறது. Read More
Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Apr 25, 2019, 10:31 AM IST
சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் Read More
Feb 19, 2019, 18:32 PM IST
காற்றிலுள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் மாசு துகள்களை தடுக்கும் பிரத்தியேக ஜன்னல் வலைகளை சீன விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். Read More
Aug 29, 2018, 07:27 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More
Aug 27, 2018, 07:54 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. 18வது ஆசிய போட்டியின் எட்டாம் நாளான ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்கள் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. Read More
Apr 9, 2018, 08:51 AM IST
Commonwealth Games: Silver medal for Indian player Pradeep Singh Read More