இன்றைய தங்கத்தின் விலை

by Loganathan, Sep 7, 2020, 11:39 AM IST

செப்டம்பர் முதல் வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலையானது ஏற்றத்துடன் முடிந்தது. கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4888 விற்பனையானது . இந்நிலையில் ‌இந்த வாரத் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூபாய் 3 குறைந்து 4885க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k )

1 கிராம் - 4885
8 கிராம் - 39080

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று கிராமிற்கு ரூபாய் 3 குறைந்து 5129க்கு விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தூய தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 5132க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தூய தங்கம் (24 K )

1 கிராம் - 5129
8 கிராம் - 41032

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது . கடந்த வாரம் 1 கிராம் வெள்ளியின் விலையானது 69.30க்கு விற்பனையானது இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.40 பைசா உயர்ந்து 70.70 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70700க்கு விற்பனையாகிறது.

READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை