Aug 5, 2020, 10:52 AM IST
இதையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 4, 2020, 10:22 AM IST
அயோத்தியில் ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, நாளை(ஆக.5ல்) நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jan 7, 2020, 09:32 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More
Nov 16, 2019, 12:47 PM IST
பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பெண்கள் வந்தால் தடுப்போம் என்ற இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றமாக காணப்படுகிறது. Read More
Nov 13, 2019, 12:33 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு கூறுகிறது. Read More
Nov 6, 2019, 14:35 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை அர்ச்சகர்களுக்கும், தென்கலை அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. Read More
Oct 22, 2019, 16:30 PM IST
நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா். Read More
Aug 31, 2019, 11:31 AM IST
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் வெங்கடாஜலபதி கோயில் அமைக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.150 கோடியில் இருந்து ரூ.36 கோடியாக குறைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. Read More
Aug 23, 2019, 11:42 AM IST
பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார். Read More
Jul 27, 2019, 22:53 PM IST
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா துவங்கியதையொட்டி இன்று முதல் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், வனத்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளின் குளறுபடிகளாலும், கெடுபிடிகளாலும் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாக நேர்ந்துள்ளது. Read More