Apr 15, 2020, 14:13 PM IST
பெண்களை முன்னிலைப் படுத்தி உருவாகும் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் படங்களைத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது பொன்மகள் வந்தாள். என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார் இதில் ஜோதிகா பிரதானமாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். Read More
Apr 15, 2020, 08:46 AM IST
இவர் நேற்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை டிவிட்டரில் ரசிகர்களுக்குத் தெரிவித்தார். அதைப் பார்த்த ஒருவர், நீங்கள் தெலுங்கு பெண் தானே, தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறீர்கள் என நக்கலாகக் கேட்டார். Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Apr 11, 2020, 12:35 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 40 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. சமூக தொற்றாக இது மாறாவிட்டாலும், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Read More
Apr 11, 2020, 10:02 AM IST
நடிகை உள்பட 80 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டின். இவர் பாலியல் தொல்லை தந்ததாக ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறினார். Read More
Apr 7, 2020, 15:29 PM IST
ஏற்கெனவே ஒன்றிரண்டு ஹாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டும் சிலர் இறந்ததும் அதிர்ச்சியாக அமைந்தது. மற்றொரு அதிர்ச்சியாக டார்க் நைட் ரைஸஸ் பட நடிகர் ஜே பெண்டிக்ட் கொரோனா வைரஸ் நோய்க்குப் பலியாகி இருக்கிறார். கடந்த வாரம் தான் இவர் தனது 69 வது பிறந்ததினத்தை கொண்டாடினார். Read More
Apr 6, 2020, 14:04 PM IST
அமெரிக்காவில் வனவிலங்குகள் பூங்காவில் உள்ள பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 12 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 09:17 AM IST
நடிகர் பார்த்திபன் கொரோனா விழிப்புணர்வில் தனது பங்கை அதிகம் செலுத்தி வருகிறார். தனது வீட்டை கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசிடம் கூறியிருந்தார். Read More
Apr 2, 2020, 14:49 PM IST
ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை டிவி சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று தவம் கிடைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். கொரோனா வைரஸ் எல்லா வற்றையும் முடக்கியது போல் டிவி ஷூட்டிங்கையும் முடக்கி விட்டது. Read More
Apr 1, 2020, 16:05 PM IST
அன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டிலிருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகத் தகவல் வந்தது.உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. Read More