Jun 13, 2020, 18:59 PM IST
கடந்த ஆண்டு கே ஜி எப் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது யஷ் ஹீரோவாக நடிக்க பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் 2ம்பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யஷுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைகோர்க்கிறார். முக்கிய வேடத்தில் ரவீனா டாண்டன் நடிக்கிறார். Read More
Jun 13, 2020, 10:56 AM IST
நடிகர், நடிகைகள் படங்களில் ஜோடியாக நடிக்கும்போது சில சமயம் காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பது கேள்விக்குறிதான். Read More
Jun 13, 2020, 10:21 AM IST
இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 12, 2020, 15:24 PM IST
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 12, 2020, 14:34 PM IST
தமிழகத்தில் பாஜகவுடன் தமிழ் மாநிலக் கட்சி இணைந்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பார்கவுன்சில் தேர்தலிலும் போட்டியிட்டவர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாநிலக் கட்சி என்ற கட்சியைத் துவக்கினார். Read More
Jun 12, 2020, 10:25 AM IST
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 ம் தேதி திடீர் மாரடைப்பில் இறந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சார்ஜா கொரோனா ஊரடங்கில் பெங்களூர் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார். Read More
Jun 12, 2020, 10:16 AM IST
கொல்கத்தாவில் கொரோனா நோய் பரவலை அடுத்து, நோய் எதிர்ப்பு ஸ்வீட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தினமும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Jun 12, 2020, 10:10 AM IST
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மும்பையில் மட்டுமே நேற்று புதிதாக 1540 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 97 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது. Read More