Apr 18, 2020, 14:54 PM IST
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ஷாலினி அஜீத்திடம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் மாதத்தில் 15 நாள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார். Read More
Apr 18, 2020, 14:49 PM IST
நடிகர்கள் அஜீத், விஜய் நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களது ரசிகர்கள் நெட்டில் மோதிக்கொள்கின்றனர். ஜூன் 22வரை விஜய்க்கு பிளாக்டே என்று அஜீத் ரசிகர்கள் ஹேஷ் டேக் வெளியிட, அஜித்துக்கு பாடை கட்டு என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தபடி மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More
Apr 18, 2020, 10:24 AM IST
இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா? தல அஜீத் மச்சான் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி., இப்படம் சர்ச்சையானது. படத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சர்ச்சையாகவே பதில் அளித்து வந்தார் மோகன். Read More
Apr 16, 2020, 09:51 AM IST
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். நெகடிவ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. Read More
Apr 15, 2020, 08:54 AM IST
நடிகை ஷாலினி என்றதும் தல அஜீத் ஷாலினி என்று நினைக்க வேண்டாம் இவர் ஷாலினி பாண்டே. விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் ஜீவாக்கு ஜோடியாகக் கொரில்லா படத்திலும் மற்றும் நடிகையர் திலகம் படத்திலும் நடித்ததுடன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம் படத்திலும் நடிக்கிறார். Read More
Apr 13, 2020, 16:44 PM IST
தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இப்படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். எல்லாவற்றையும் கொரோனா திருப்பி போட்டதுபோல் வலிமை படத்தின் ரிலீஸ் திட்டத்தையும் திருப்பி போட்டிருக்கிறது. Read More
Apr 13, 2020, 16:40 PM IST
விஜய், அஜீத் ரசிகர்கள் இணைய தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். அந்த சமயங்களில் விவேக் பெயரையும் சேர்த்து டேக் செய்கின்றனர். இது குறித்து விவேக் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறும்போது, அஜீத், விஜய் இருவரும் எனது நண்பர்கள். Read More
Apr 11, 2020, 18:45 PM IST
தல அஜீத் பொது இடங்களில் நடமாட ரசிகர்கள் விடுவதில்லை என்று விளையாட்டு வீராங்கனை தெரிவித்திருக்கிறார். Read More
Apr 11, 2020, 13:30 PM IST
90களின் கனவு கன்னி சிம்ரன். கமல், விஜய், அஜீத் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தமும் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தீர்ந்தது. Read More
Apr 10, 2020, 14:26 PM IST
இன்று சிப்ளிங் டே கொண்டாடப்படுகிறது. அதாவது சகோதரர் தினம் . இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அஜீத், விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மங்காத்தா படப்பிடிப்பின்போது எடுத்த படம். புகைப்படத்துடன் வெளியிட்ட மெசேஜில் சகோதர தினத்தின் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். Read More