Jul 23, 2020, 11:37 AM IST
நடிகை அனுஷ்கா திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. தமிழில் ரஜினியுடன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத்திருமகள், சிம்புவுடன் வானம், மாதவனுடன் இரண்டு என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jul 22, 2020, 10:27 AM IST
நடிகர் சிம்பு, திரிஷாவை மணக்க உள்ளதாக நெட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்புவும் திரிஷாவும் டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர். அப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் சிம்பு. திரிஷா பொருத்தமான ஜோடியாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன. Read More
Jul 10, 2020, 11:04 AM IST
கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அடுத்து சத்ரியன். தேவராடம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன. Read More
Jul 9, 2020, 13:41 PM IST
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். Read More
Jul 5, 2020, 10:44 AM IST
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். Read More
Jun 14, 2020, 13:21 PM IST
டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகை திரிஷா.சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நடித்தார். Read More
Jun 12, 2020, 14:47 PM IST
விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்ததுடன் சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருப்பவர் ஹன்சிகா. சமீபகாலமாக அதிகப்பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஆனாலும் தனது 50வது படமாக சிம்புவுடன் மஹா படத்தில் நடித்திருக்கிறார். Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More
Jun 7, 2020, 16:39 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர். Read More
Jun 6, 2020, 18:34 PM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் படத்தில் நடித்த திருப்தி அடைந்தவர் திரிஷா. கவுதம்மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் சிம்புவுடன் நடித்தார். மூவருமே அவரவர் வீட்டிலிருந்து பணியாற்றியது தான் இதில் ஹைலைட். Read More