Aug 31, 2020, 21:29 PM IST
பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைப்பதற்கு ஏற்றாற்போல் இவ்வுலகில் துணிவுடன் செயல்பட்டு வருகின்றனர் பெண்கள். Read More
Aug 31, 2020, 19:10 PM IST
முழுமையாக கண்விழித்தார், எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் சுறுசுறுப்பாக பிசியோதெரப்பியில் பங்கேற்றார், Read More
Aug 31, 2020, 18:29 PM IST
பிரணாப் முகர்ஜி சற்றுமுன் இறந்துள்ளார் Read More
Aug 31, 2020, 16:47 PM IST
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ளார் . இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Aug 30, 2020, 15:40 PM IST
2016ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் மார்வல் சூப்பர்ஹீரோ பிளக் பேந்தராக புகழ்பெற்ற சாட்விக் போஸ்மன் சமீபத்தில் மறைந்தார். 43 வயதே நிரம்பிய அவர் பெருங்குடல் புற்றுநோயினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்நோய்ப் பாதிப்பு இருப்பது 2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Aug 30, 2020, 12:58 PM IST
பிரபுதேவாவுடன் சார்ளி சாப்லின்2 , ஜீவி பிரகாஷுடன் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் சில வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்திருக்கிறார். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:10 AM IST
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர். Read More
Aug 28, 2020, 11:14 AM IST
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் முழுவதும் ஈடுபட்டிருக்கின்ற அதே வேளையில் ஒருமுறை கொரோனா தாக்கியவர்களுக்கு மறுமுறை கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. Read More
Aug 23, 2020, 14:28 PM IST
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் சேத்தன் சவுகான். 72 வயதான இவர் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் ராணுவ வீரர்கள் நலம், ஊர்க்காவல் படை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். Read More