Mar 29, 2020, 10:22 AM IST
விக்ரம் நடித்த தூள் படத்தில், சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி... என்ற பாடலை பாடி அதிரடி கிளப்பியவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டம் பரவை என்று கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால் முனியம்மா என்ற அவரது பெயருடன் ஊர்ப் பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டுப் பிரபலமானார். Read More
Mar 20, 2020, 13:23 PM IST
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபு ஜோடி யாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படம் முடிவதற்குள்ளாகவே சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் முடிந்து கும்கி படத்திற்கு முன்பாகவே வெளியானது. Read More
Mar 18, 2020, 17:30 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2020, 19:24 PM IST
அட்டகத்தி, காக்கா முட்டை படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததுடன் உடல் எடையும் கூடியிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இளம் ஹீரோக்களுக்கு ஜோடி யாக நடிக்கத் தொடங்கினார். Read More
Mar 8, 2020, 19:32 PM IST
விஜயதேவரகொண்டா தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் மொழிமாற்றம் செய்யத் திட்டமிட்டபோது அப்படத்தைப் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பதாக முடிவானது. வர்மா என்ற பெயரில் படம் உருவானது. Read More
Mar 6, 2020, 18:36 PM IST
கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களில் விதிவிலக்காக இருக்கிறார். Read More
Feb 29, 2020, 19:34 PM IST
நீண்ட சிகை அலங்காரத்துடன் கோப்ரா படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் இருபாம்புகள் இருக்கும் விதமாக வெளியிட்டபோது பரபரப்பானது. அதேபோல் விக்ரம் தோளில் மலைப்பாம்பு இருப்பதுபோல ஸ்டில்கள் வெளியாகின. Read More
Feb 27, 2020, 20:14 PM IST
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் 58 வது படமாக உருவாகிறது கோப்ரா. Read More
Feb 17, 2020, 09:34 AM IST
விஜய் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படம் முதல்வன் 2ம் பக்கமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. Read More