Jan 2, 2021, 19:30 PM IST
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சவுரவ் கங்குலி (48) இன்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More
Jan 2, 2021, 19:16 PM IST
ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுக தொண்டர்கள் சிலர் அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்குப் பதில் சொல்ல முடியாது Read More
Jan 1, 2021, 09:19 AM IST
கோலிவுட்டில் திரையுலக ஜோடிகள் டேட்டிங் என்பது குறைவாகவே உள்ளது. நயந்தாரா-விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி- ஆதி என விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ள நிலையில் பாலிவுட்டில் இந்த கலாச்சாரம் பெருகிவிட்டது. Read More
Dec 31, 2020, 15:51 PM IST
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடித்து வரும் படம் வலிமை. இதனை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கில் தடைபட்டது. கொரோனா தளர்வில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்பட்ட போதும் வலிமை காலதாமதமாகவே படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Dec 30, 2020, 12:20 PM IST
கொரோனா வைரஸ் திரையுலகில் பலவித தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத் தட்டத் திரையுலகை முடக்கிப் பல ஆயிரம் கோடிகளை இழப்புக்குள்ளாக்கியது. பல நடிகர், நடிகைகளை கொரோனா பிடித்து ஆட்டிப் படைத்தது. Read More
Dec 29, 2020, 20:54 PM IST
வீச்சாளர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். Read More
Dec 29, 2020, 16:16 PM IST
கேப்டனாக பொறுப்பேற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ரஹானே ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டன் தோனியும் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த சாதனையை தற்போது ரஹானே சமன் செய்துள்ளார். Read More
Dec 28, 2020, 20:04 PM IST
தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். Read More
Dec 28, 2020, 16:38 PM IST
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என்று கடந்த 19ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Dec 28, 2020, 13:37 PM IST
மெல்பர்ன் கிரிக்கெட் டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. Read More