Aug 5, 2018, 14:43 PM IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். Read More
Aug 5, 2018, 13:40 PM IST
இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.  Read More
Jul 31, 2018, 10:56 AM IST
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது. Read More
Jul 29, 2018, 19:29 PM IST
ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற பொது தேர்தலில் மகேஷ் குமார் மலானி என்பவர் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் 2 என்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். Read More
Jul 26, 2018, 09:23 AM IST
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் என்ற கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது. Read More
Jul 25, 2018, 13:14 PM IST
bomb exploded at pakistan killed 25 people and 40 more people are injured Read More
Jul 25, 2018, 11:18 AM IST
pakistan is facing a democratic election for the second time in its history Read More
Jul 25, 2018, 08:39 AM IST
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாங்குப்பதிவு தொடங்கியது.... Read More
Jul 18, 2018, 09:56 AM IST
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலை அனுபவிப்பதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் சிறுபான்மை சமுதாயத்திற்கு உதவும்படியாக நீண்டநாள் விசா தரப்படுகிறது. Read More
Jul 12, 2018, 13:14 PM IST
sashi tharoor states that the victory of bjp leads to hindu pakistan Read More