Jan 7, 2020, 09:32 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More
Jan 7, 2020, 08:49 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்.8ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபை பதவிக்காலம் பிப்.22ம் தேதி முடிவடைகிறது. Read More
Jan 4, 2020, 09:22 AM IST
அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 3, 2020, 12:50 PM IST
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம் பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலரும் வெற்றி பெற்றுள்ளனர். Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 31, 2019, 08:19 AM IST
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. Read More
Dec 30, 2019, 09:34 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. Read More
Dec 30, 2019, 09:29 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி வீ்ட்டு வாசல்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம் போட்டுள்ளனர். Read More
Dec 29, 2019, 18:09 PM IST
வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More
Dec 29, 2019, 17:59 PM IST
பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். அவரது வீட்டில் 7 வருடமாக லட்சமி என்ற பெண் வேலை செய்கிறார். அவரது பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், கேக் வாங்கி வைத்து தனது வீட்டிலேயே லட்சுமியின் பிறந்த நாளை கொண்டாடினார். Read More