Mar 28, 2019, 10:32 AM IST
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 27, 2019, 16:30 PM IST
உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. Read More
Mar 26, 2019, 22:50 PM IST
வீட்டிலேயே சுவையான மில்க் ஸ்வீட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம் Read More
Mar 26, 2019, 21:22 PM IST
சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு. Read More
Mar 26, 2019, 18:25 PM IST
'டேண்ட்ரஃப்' (dandruff) என்று கூறப்படும் பொடுகு, பெரிய தொல்லையாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. தலைப்பகுதி தோலில் ஏற்படும் தொற்றினை போக்கினால் பொடுகு தொல்லையும் ஒழிந்துவிடும். Read More
Mar 26, 2019, 14:41 PM IST
செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம். Read More
Mar 25, 2019, 22:45 PM IST
ராகுல் காந்தியின் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 22:23 PM IST
வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய தேங்காய்ப் போளி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 25, 2019, 21:57 PM IST
அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கிரிஸ்பி மசாலா வடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாமா.. Read More
Mar 25, 2019, 21:40 PM IST
வீட்டிலேயே செட்டிநாடு ஸ்டைலில் சிக்கன் கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More