Jul 29, 2020, 12:11 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. Read More
Jul 28, 2020, 14:00 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இப்படத்தின் 2ம் பாக ஸ்கிரிப்படை ஏற்கனவே பி.வாசு தயாரித்து வைத்திருந்தார். ஆனால் 2ம் பாகத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டவில்லை. Read More
Jul 28, 2020, 13:06 PM IST
நடிகர் ஷாம் ஹீரோவாக நடித்து பின்னர் வில்லனாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். 12 பி படத்தில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகு ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, அன்பே அன்மே,லேசா லேசா, இயற்கை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jul 27, 2020, 18:50 PM IST
இந்தியாவில் நான்கு மாதம் ஆகியும் திறக்கப்பட வில்லை. ஆனால் சீனா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் சமீபத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுக் குறைந்த எண்ணிகையிலான நபர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jul 27, 2020, 18:11 PM IST
நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 27, 2020, 12:43 PM IST
நடிகர் அமிதாப் பச்சன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 26, 2020, 17:36 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றிக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகச் சர்ச்சை நடந்து வருகிறது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி உள்ளிட்டவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 25, 2020, 17:15 PM IST
கொரோனா பிரச்சனைக்கு முன் சிறிய அளவில் இருந்த சீன - அமெரிக்க மோதல் கொரோனாவை காரணம் காட்டி மோதல் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த இரு நாடுகளின் மோதல் உலகநாடுகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா விஷயத்தில் டிரம்ப்பும் சீனாவும் பகிரங்கமாக மோதியது. Read More
Jul 24, 2020, 20:35 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ம் தேதி இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More