Jun 17, 2020, 13:52 PM IST
இந்தியாவில் கொரோனா சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 17, 2020, 08:34 AM IST
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 15, 2020, 15:18 PM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 44,661 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 15, 2020, 10:16 AM IST
இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. Read More
Jun 14, 2020, 11:02 AM IST
பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல இந்தி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். பாலிவுட், டோலிவுட்டில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கி இருக்கின்றன. Read More
Jun 13, 2020, 10:21 AM IST
இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
Jun 11, 2020, 15:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. Read More
Jun 9, 2020, 14:41 PM IST
டெல்லியில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கூட காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More