Apr 24, 2020, 19:23 PM IST
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Apr 24, 2020, 18:14 PM IST
கோவில் கட்டுவதற்குச் செலவழிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று விழா ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இது குறித்து ஜோதிகா சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கும் இரா. சரவணன் கூறியதாவது :சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். Read More
Apr 22, 2020, 15:34 PM IST
மத்தியப் பிரதேசத்தில் பொறுப்பேற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுடன் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆலோசனை நடத்தினார்.மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. Read More
Apr 21, 2020, 13:35 PM IST
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் அரசில் 5 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரை பதவி விலக வைத்து, எண்ணிக்கை விளையாட்டில் ஆட்சியைப் பிடித்தது. Read More
Apr 16, 2020, 12:38 PM IST
உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,84,042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,669 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Mar 31, 2020, 11:08 AM IST
பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 26, 2020, 14:53 PM IST
நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 19, 2020, 11:47 AM IST
இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? Read More
Mar 18, 2020, 11:23 AM IST
பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற திக்விஜயசிங், சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Mar 13, 2020, 13:32 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார். Read More